ஜெபக்குறிப்பு: 2022 ஆகஸ்ட் 23 செவ்வாய்

ஒரு ஜனத்துக்கானாலும் ஒரு மனுஷனுக்கானாலும், அவர் சமாதானத்தை அருளினால் யார் கலங்கப் பண்ணுவான்? (யோபு 34:30) சமாதானத்துக் காரணராகிய தேவன் பலவித பிரச்சனைகளோடும் போராட்டங்களோடும் சமாதானத்தை இழந்து அதற்காக ஜெபிக்கக் கேட்ட குடும்பங்களுக்கு உதவி செய்து அவர்களை வழிநடத்திச் செல்ல பாரத்துடன் ஜெபிப்போம்.