ஜெபக்குறிப்பு: 2022 ஆகஸ்ட் 10 புதன்

நானும் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் (2நாளா.34:27) இந்த நாளில் நடைபெறும் சத்தியவசன அலுவலக ஜெபக்கூடுகையில் ஆவியானவர் கிரியை நடப்பிக்கவும், ஏறெடுக்கப்படும் ஜெபங்களுக்கு கர்த்தர் நல்ல பதில்களைத் தந்து ஆசீர்வதிக்கவும், செய்தியாளரை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும் வேண்டுதல் செய்வோம்.