ஜெபக்குறிப்பு: 2022 ஆகஸ்ட் 18 வியாழன்

என் தேவனுடைய தயவுள்ள கரம் என்மேல் இருந்தபடியால், … (நெகேமி.2:8) தேவன்தாமே சத்தியவசன எழுத்துப்பணியில் வல்லமையாய் பயன்படுத்திவரும் ஊழியர்களுக்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்தி, தேவதயவாலும் ஒத்தாசையாலும் திரளான ஜனங்களுக்கு ஆவிக்குரிய போஜனமாகிய தியானங்களையும் கட்டுரைகளையும் அதிகமாக எழுதிவருவதற்கு கிருபை செய்ய மன்றாடுவோம்.