ஜெபக்குறிப்பு: 2022 ஆகஸ்ட் 25 வியாழன்

தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும் வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன் (ஏசா.44:3) என்ற வாக்குப்படியே கர்த்தரைப் பற்றி அறிகிற அறிவில் வளர வேண்டுமென தாகத்தோடு உள்ள ஒவ்வொருவரையும் கர்த்தர் தம்முடைய ஆவியினால் நிரப்பவும் ஆவிக்குரிய வாழ்வில் கர்த்தருக்கென வைராக்கியமுள்ளவர்களாய் ஜீவிக்கவும் வேண்டுதல் செய்வோம்.