ஜெபக்குறிப்பு: 2022 ஆகஸ்ட் 7 ஞாயிறு
ஆண்டவரே, ஜனங்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்; ஜாதிகளுக்குள்ளே உம்மைக் கீர்த்தனம் பண்ணுவேன் (சங்.57:9) அனைத்து சபை ஆராதனைகளிலும் ஆராதனைக்கு விரோதமாய் செயல்படுகிற சத்துருவின் கிரியைகள் அழிக்கப்பட்டு ஊழியக்காரர் தேவனுடைய வார்த்தையை வல்லமையாய் பிரசங்கிப்பதற்கு அவர்களை தமது கரத்தில் எடுத்து கர்த்தர் பயன்படுத்தவும் ஜெபிப்போம்.