ஜெபக்குறிப்பு: 2022 ஆகஸ்ட் 28 ஞாயிறு
தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுது கொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுது கொள்ளவேண்டும் (யோவா.4:24) என்ற வாக்கு அனைத்து திருச்சபைகளிலும் நூற்றுக்கு நூறு உண்மையாய் காணப்படுவதற்கும் மாய்மாலமான ஊழியங்களை விசுவாசிகள் இனங்கண்டு விசுவாசத்தைக் காத்துக் கொள்வதற்கும் வேண்டுதல் செய்வோம்.