ஜெபக்குறிப்பு: 2022 செப்டம்பர் 5 திங்கள்

…அவரே நம்மைக் குணமாக்குவார்; …அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார் (ஒசியா 6:1) என்ற வாக்குப்படியே தேவனுடைய அற்புதசுகத்திற்காக காத்திருக்கும் கர்த்தருடைய பிள்ளைகள் அவருடைய தழும்புகளால் சுகமாவதற்கும், அவருடைய சர்வவல்லமையால் சகல பெலவீனங்களும் நீங்கி பரிபூரண சுகத்தைப் பெற்றுக்கொள்வதற்கும் மன்றாடுவோம்.