ஜெபக்குறிப்பு: 2022 செப்டம்பர் 10 சனி

சத்தியவசன இலக்கியப்பணி ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதித்து, மறுபதிப்பு செய்யப்பட வேண்டிய புத்தகங்களின் அச்சுப்பணிகளுக்காகவும், மொழியாக்கப் பணிகளில் உதவி செய்துவரும் சகோதர, சகோதரிகளை கர்த்தர் தொடர்ந்து வல்லகரத்தில் எடுத்து பயன்படுத்தவும் புத்தக ஊழியத்தின் வாயிலாக தேவனுடைய வல்லமை பிரசித்தப்படுத்தப்படவும் வேண்டுதல் செய்வோம்.