ஜெபக்குறிப்பு: 2022 செப்டம்பர் 11 ஞாயிறு

வானமும் பூமியும் சமுத்திரங்களும் அவைகளில் சஞ்சரிக்கிற யாவும் கர்த்தரைத் துதிக்கக்கடவது (சங். 69:34) சிருஷ்டிக் கர்த்தரை துதித்து ஆராதித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு ஆராதனை ஸ்தலங்களிலும் தேவபாதுகாப்பு காணப்படவும், ஆராதனைக்கு விரோதமாக கிரியை செய்கிற எல்லா சத்துருக்களும் வெட்கப்பட்டுப் போக, சத்துருக்களின் கிரியைகள் அதமாகிப் போக ஜெபிப்போம்.