ஜெபக்குறிப்பு: 2022 செப்டம்பர் 15 வியாழன்

எளியவனையோ சிறுமையினின்று எடுத்து, உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கிற (சங்.107:41) தேவன் தாமே கடன்பாரத்தோடு உள்ள குடும்பங்களுக்கு ஒத்தாசை அருளி அவர்களை அந்த கட்டுகளிலிருந்து விடுவித்திடவும், கடன் வாங்காதிருக்கும் நிலைக்கு கர்த்தர் அவர்களை உயர்த்திடவும் தேவைகள் சந்திக்கப்படுவதற்கும் வேண்டுதல் செய்வோம்.