ஜெபக்குறிப்பு: 2022 செப்டம்பர் 18 ஞாயிறு
…. அதினால் நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள் (எசேக்.36:11) எங்குமுள்ள திருச்சபை ஆராதனைகள் சாட்சியுள்ள, தேவபயம் நிறைந்த ஆராதனைகளாக நடைபெறுவதை காண்பதினால் அவர் கர்த்தர் (யோவான் 21:7) என்று புற இனமக்களும் அறிக்கையிடவும் சபைகள் வளர்ச்சியடையவும், சபைபோதகர்கள், ஊழியர்களை கர்த்தர் வல்லகரத்தில் எடுத்து பயன்படுத்த மன்றாடுவோம்.