ஜெபக்குறிப்பு: 2022 செப்டம்பர் 20 செவ்வாய்
சத்தியவசன இலக்கிய பணியை கர்த்தர் ஆசீர்வதித்து, சஞ்சிகை, தியான புத்தகங்களில் செய்திகளையும், தியானங்களையும் எழுதிவரும் கர்த்தருடைய பிள்ளைகளுக்கு வேதத்தின் அதிசயங்களையும் ஆழமும் மறை பொருளுமானதை வெளிப்படுத்தி எழுத்துப்பணியில் அவர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும் வேண்டுதல் செய்வோம்.