ஜெபக்குறிப்பு: 2022 செப்டம்பர் 21 புதன்
பாவங்களும் அக்கிரமங்களும் சூழ்ந்திருக்கிற இக்காலத்தில் வாலிப பிராயத்தில் உள்ள மாணவர்கள் பாவங்களுக்கு விலகி வாழவும், மாணவர்களுக்காக நடத்தப்படும் சிறப்பு கூடுகையின் மூலமாக அவர்கள் கிறிஸ்துவுக்கு தங்கள் வாழ்க்கையை ஒப்புக்கொடுப்பதற்கும், இப்பணியிலுள்ள அனைத்து ஊழியர்களுக்காகவும் பாரத்துடன் ஜெபிப்போம்.