ஜெபக்குறிப்பு: 2022 செப்டம்பர் 22 வியாழன்
சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன் (யோவான்14:27) என்று திருவுளம்பற்றின தேவன் பிரிந்திருக்கிற கிறிஸ்தவ குடும்பங்களில் கணவன்-மனைவி பெற்றோர்-பிள்ளைகள் இவர்களிடையே உள்ள எல்லா பிரிவினைகளின் வல்லமைகளை தகர்த்து சேர்ந்து வாழ்வதற்கான அன்பின் சூழ்நிலைக்குள் கொண்டுவர மன்றாடுவோம்.