ஜெபக்குறிப்பு: 2022 செப்டம்பர் 23 வெள்ளி
அப்பொழுது சிறியவன் முதற்கொண்டு பெரியவன் வரைக்கும் எல்லாரும் என்னை அறிவாார்கள்… (எபி. 8:11) இந்த வாக்கு ஈரோடு மாவட்டத்தில் எங்கும் நிறைவேறுவதற்கும், சுவிசேஷம் அறிவிக்கப்பட முடியாத கிராமங்கள் பட்டணங்களில் உள்ள தடைகள் நீங்கி வசனம் பரம்பிச் செல்லவும், சபைகளில் எழுப்புதல் உண்டாகவும் ஊழியர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்த ஜெபிப்போம்.