ஜெபக்குறிப்பு: 2022 செப்டம்பர் 25 ஞாயிறு
மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனை செய்து, ஆனந்தசத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள் (சங். 100:2) கர்த்தருடைய நாளில் மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனை செய்திடவும், சிறுவர்கள் வாலிபர்கள் மத்தியில் செய்யப்படும் சபை ஊழியங்களில் ஆவியானவர் கிரியைசெய்து வாலிபர்கள் கர்த்தருக்கு பயப்படும் பயத்தில் வளருவதற்கும் ஜெபிப்போம்.