ஜெபக்குறிப்பு: 2022 செப்டம்பர் 28 புதன்
… உன் சந்நிதியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன் (ஏசா.44:3) இவ்வாக்குப்படியே ஆவிக்குரிய வாழ்வில் வளரவும் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவர்களாய் நிலைத்திருப்பதற்கும் ஜெபித்துவரும் ஒவ்வொருவர்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பத்தின் ஆவியையும் கர்த்தர் ஊற்றி வழிநடத்த வேண்டுதல் செய்வோம்.