ஜெபக்குறிப்பு: 2022 அக்டோபர் 8 சனி
கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான் (சங்.1:2) பரிசுத்த வேதாகமத்தின் அதிசயங்களை தியானித்து அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்களை எழுதிவரும் சகோதர, சகோதரிகளை கர்த்தர் தமது வல்லமையின் ஆவியினால் நிரப்பி உபயோகிக்கவும், பல்லாயிரக்கணக்கான மக்கள் தியானங்களினாலே உயிர்ப்பிக்கப்பட ஜெபிப்போம்.