ஜெபக்குறிப்பு: 2022 அக்டோபர் 15 சனி
இந்தியாவிலே சுவிசேஷத்திற்கு மிகவும் பின்தங்கியுள்ள மாநிலமான ஹிமாச்சல பிரதேசம் இரட்சிக்கப்பட ஜெபிப்போம். புனித ஸ்தலத்திற்கு வரக்கூடிய யாத்ரீகர்கள் ஒன்றான மெய்தேவனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிந்துகொள்ளவும், அந்த மொழிகளைப் பேசக்கூடிய ஊழியர்கள் அங்கு எழும்பவும், அங்கு காணப்படும் தீவிரவாத இயக்கத்தினர் சந்திக்கப்படுவதற்கும் பாரத்துடன் ஜெபிப்போம்.