ஜெபக்குறிப்பு: 2022 அக்டோபர் 22 சனி
ஆதிவாசி மக்கள் அதிகம் உள்ள நீலகிரி மாவட்டத்தின் இரட்சிப்புக்காக ஜெபிப்போம். இங்கு கிரியை செய்யும் அந்தகார வல்லமை அழிக்கப்படுவதற்கும், மக்களுடைய மனக்கண்கள் திறக்கப்படவும், மூடப்பழக்கங்கள் ஒழிந்து அவர்களது வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படுவதற்கும் சுவிசேஷ ஒளி வீசி அந்த மாவட்டத்தில் மனந்திரும்புதல் உண்டாவதற்கும் ஜெபம் செய்வோம்.