ஜெபக்குறிப்பு: 2022 அக்டோபர் 16 ஞாயிறு
…பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே (எபி.12:14) என்ற வாக்குப்படியே பரிசுத்தமுள்ள தேவனை ஆராதிக்கச் செல்லும் ஒவ்வொருவரும் கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தால் பாவங்கள் கழுவப்பட்ட நிச்சயத்தோடு ஆராதனையில் பங்கு பெற்று கர்த்தரை மகிமைப்படுத்திட வேண்டுதல் செய்வோம்.