ஜெபக்குறிப்பு: 2022 அக்டோபர் 3 திங்கள்
… அவர்களை அழைத்துக்கொண்டுபோய், தம்முடைய கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தார் (லூக்.24:50) சத்தியவசன ஊழியத்தை உதாரத்துவமாய் தாங்கிவரும் அனைத்து பங்காளர்களையும் ஆதரவாளர்களையும் கர்த்தர் ஆசீர்வதித்து அவர்களது குறைவுகளையெல்லாம் நிறைவாக்கி வல்லமையுடையவர் அவர்களுக்கு மகிமையானவைகளை செய்தருள ஜெபிப்போம்.