ஜெபக்குறிப்பு: 2022 அக்டோபர் 31 திங்கள்

கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது (சங்106:1) இம்மட்டும் கர்த்தர் அருளின எல்லா ஆசீர்வாதங்களுக்காகவும் நன்றி செலுத்தி, கர்த்தருடைய வல்லமையான செய்கைகளைச் சொல்லி, அவருடைய துதியை யெல்லாம் பிரஸ்தாபப்படுத்தி கர்த்தரை மகிமைப்படுத்துவோம்.