ஜெபக்குறிப்பு: 2022 அக்டோபர் 4 செவ்வாய்

தமக்குப் பயந்து தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார் (சங்.147:11) நிரந்தர வேலை, அரசுபணி தேர்வு எழுதி காத்திருப்பவர்கள், பணி உயர்வு, சம்பள உயர்வு இவற்றிற்கு காத்திருக்கிறவர்கள், வேலையில் இடமாறுதலுக்காக காத்திருப்பவர்கள் இவர்கள் அனைவரது பிரயாசங்களில் கர்த்தர் நன்மையானதைகக் கட்டளையிட பாரத்துடன் ஜெபிப்போம்.