ஜெபக்குறிப்பு: 2022 அக்டோபர் 18 செவ்வாய்

… பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு … (வெளி.12:12) என்ற வாக்குப்படி கிறிஸ்தவ குடும்பங்களுக்குள்ளே அழிவையும் நாசத்தையும் பிரிவினைகளையும் உண்டாக்குகிற சத்துருவின் தந்திரமான எண்ணங்கள் முறியடிக்கப்பட்டு, தேவன் இணைத்த குடும்பங்களிலே தேவ அன்பும் சமாதானமும் என்றென்றும் நிலைத்திருக்க மன்றாடுவோம்.