ஜெபக்குறிப்பு: 2022 நவம்பர் 2 புதன்
…கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு, நான் எம்மாத்திரம்? (2சாமுவேல்7:18) இவ்வாக்குப்படியே கடந்த நாட்களில் நம்முடைய மன்றாட்டின் சத்தத்திற்கு தேவன் தமது அடியார்களுக்கு அளித்த ஆசீர்வாதமான நன்மைகளுக்காகவும், பூரண சுகத்திற்காகவும், கொடுத்த ஜெயத்திற்காகவும் கர்த்தரைத் துதித்து ஜெபிப்போம்.