ஜெபக்குறிப்பு: 2022 நவம்பர் 25 வெள்ளி
… அவரே நம்முடைய சமாதானக் காரணராகி… (எபேசியர்2:14) சமாதானத்தை நமக்கு வைத்துசென்ற தேவன்தாமே கிறிஸ்தவகுடும்பங்களில் உள்ள பிரிவினைகள், கருத்துவேறுபாடுகள், பல்வேறு போராட்டங்களினாலே சேர்ந்து வாழ முடியாமல் நிலைகுலைந்துள்ள குடும்பங்களுக்கு உதவி செய்து தமது வல்ல ஆவியால் நிரப்பி சேர்ந்து வாழத்தக்க கிருபைகளை தந்தருள ஜெபிப்போம்.