ஜெபக்குறிப்பு: 2022 நவம்பர் 19 சனி

இதோ, சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது (சங். 133:1) இந்தநாளில் சென்னை எக்மோரில் அமைந்துள்ள ST.ஆண்ட்ரூஸ் சர்ச்சில் நடைபெறும் விசுவாசபங்காளர் சிறப்புக் கூடுகையை கர்த்தர் ஆசீர்வதிப்பதற்கும், இயற்கை சூழ்நிலைகள் சாதகமாக இருப்பதற்கும், பங்காளர்கள் குடும்பமாக பங்குபெற்று ஆசீர்வாதம் பெறவும் பாரத்துடன் ஜெபிப்போம்.