ஜெபக்குறிப்பு: 2022 நவம்பர் 7 திங்கள்

சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும் (ஏசா.11:9) அதிகரித்துவரும் விலைவாசி உயர்வு, தேசமெங்கும் காணப்படும் சீர்கேடுகள் அருவருப்புகள் இவையெல்லாவற்றிலுமிருந்து நம்முடைய தேசம் மீட்டெடுக்கப்பட, கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்க ஜெபிப்போம்.