ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 6 திங்கள்
மதுரையில் பசுமலை பகுதியில் சத்தியவசன பிரதிநிதியாக பணிபுரியும் சகோதரி சுகுணா மற்றும் சென்னையில் பணிபுரியும் சகோ.விஜயகுமார் இவர்களுடைய நல்ல சுகத்திற்காகவும், இவர்களது குடும்பத்தேவைகள் சந்திக்கப்படுவதற்கும் பாரத்துடன் ஜெபிப்போம்.