ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 8 புதன்
“… தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது” (2நாளா.16:9) வல்லமையுள்ள தேவன் இந்த நாளில் சத்தியவசன அலுவலக ஜெபக்கூட்டத்தை தமது மகிமையின் பிரசன்னத்தால் மூடவும் வல்லமையாய் கிரியை நடப்பிக்கவும் வேண்டுதல் செய்வோம்.