ஜெபக்குறிப்பு: 2022 டிசம்பர் 8 வியாழன்
…திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரராக எண்ண வேண்டும் (1தீமோத்.5:17) சத்தியவசன செய்தியாளர்களை கர்த்தர் தொடர்ந்து தம் முடைய வல்லகரத்தில் எடுத்து பயன்படுத்தவும், தேவனுடைய சமுகத்தில் காத்திருந்து வழங்கப்படும் வேதபாடங்களை கேட்பவர்கள் அதை தங்கள் இருதயத்தில் காத்துக்கொள்ளுகிறவர்களாக இருப்பதற்கும் ஜெபிப்போம்.