ஜெபக்குறிப்பு: 2022 டிசம்பர் 15 வியாழன்
அவர் பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார் (சங்.46:9) நாம் கேள்விப்பட்டு வருகிறபடி யுத்தம் நடைபெற்றுக் கொண்டுவருகிற நாடுகளுக்குள் சமாதானம் ஏற்படவும், பட்டயத்தினாலும் பஞ்சத்தினாலும் கொள்ளை நோயினாலும் பொருளாதார வீழ்ச்சியினாலும் அவதிக்குள்ளாகி உள்ள மக்களை கர்த்தர் கண்ணோக்கிப் பார்க்கவும் அந்த இக்கட்டிலிருந்து விடுவிக்கவும் பாரத்துடன் ஜெபிப்போம்.