ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 9 வியாழன்
“நரைத்தவனுக்கு முன்பாக எழுந்து, முதிர்வயதுள்ளவன் முகத்தைக் கனம் பண்ணி, உன் தேவனுக்குப் பயப்படுவாயாக” (லேவி.19:32) இவ்வாக்குப்படி நமது பங்காளர் குடும்பங்களில் முதிர்வயதில் உள்ளவர்கள் கனப்படுத்தப்படவும், அவர்களுடைய நல்ல சுகத்திற்காக, சமாதானம் சந்தோஷத்திற்காக ஜெபம் செய்வோம்.