ஜெபக்குறிப்பு: 2022 டிசம்பர் 10 சனி

சத்தியவசன இலக்கிய ஊழியத்தின் எல்லையை கர்த்தர் விரிவாக்கி புதிய புத்தகங்கள் வெளிவருவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளை ஆசீர்வதிக்கவும், மறுபதிப்பு செய்யப்படவேண்டிய புத்தகங்களின் அச்சுப் பணிகளுக்காகவும் அந்தத் தேவைகள் சந்திக்கப்படுவதற்கும் கர்த்தர் உதவி செய்து வழிநடத்த மன்றாடுவோம்.