ஜெபக்குறிப்பு: 2022 டிசம்பர் 4 ஞாயிறு
…பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி: …தேவனைத் துதித்தார்கள் (லூக்.2:14) திருச் சபைகள் தோறும் நடைபெறும் கிறிஸ்துமஸ் கீதஆராதனைகள் தேவனுடைய ஆசீர்வாதத்தோடு சிறப்பாக நடைபெறுவதற்கும் இந்த சிறப்பு நிகழ்வுகளினாலே புறஇனமக்கள் கிறிஸ்துவின் அன்பை அறிந்துகொள்ளவும் ஜெபிப்போம்.