ஜெபக்குறிப்பு: 2022 டிசம்பர் 25 ஞாயிறு
தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்குத் தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது (1யோவா.4:9) உலகமெங்கும் கொண்டாடப்படுகிற கிறிஸ்துமஸ் ஆராதனையில் தேவனின் அன்பை தியானிக்கவும், உலகப்பிரகாரமான கேளிக்கைகள், கொண்டாட்டங்களை தவிர்த்து அவருடைய கட்டளைகளின்படி செய்ய நம்மை அர்ப்பணிப்போம்.