ஜெபக்குறிப்பு: 2022 டிசம்பர் 19 திங்கள்
திண்டுக்கல் மாவட்டத்திற்காகவும் அங்குள்ள சபைகள் எழுப்புதல் அடையவும் ஜெபிப்போம். இரட்சிப்பின் கிரியை நடைபெறுவதற்கு தடையாக உள்ள இருளின் வல்லமைகள், அந்தகார வல்லமைகள் அழிக்கப்படுவதற்கும், ஒரு முறைகூட சுவிசேஷம் அறிவிக்கப்பட்டிராத கிராமங்களில் திருப்பணிகள் வளர்ச்சியடைய ஜெபிப்போம்.