ஜெபக்குறிப்பு: 2022 டிசம்பர் 20 செவ்வாய்
கர்த்தர் விழுகிற யாவரையும் தாங்கி, மடங்கடிக்கப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகிறார் (சங்.145:14) என்ற வாக்குப்படி கடன் பாரத்திற்குள்ளாகி சமாதானமின்றி பயங்களோடு இருக்கிறவர்களுக்கு ஒருவிசை கர்த்தர் இரங்கி கடன்கள் முழுவதையும் கொடுத்து தீர்ப்பதற்கான வழிகளை திறந்து தரும்படியாகவும் அந்தக் குழியிலிருந்து தூக்கியெடுக்கும்படியாகவும் பாரத்துடன் ஜெபிப்போம்.