ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 12 ஞாயிறு

கர்த்தருடைய வல்லமையான செய்கைகளைச் சொல்லி, அவருடைய துதியையெல்லாம் பிரஸ்தாபப்படுத்தத்தக்கவன் யார்? (சங்.106:2) கர்த்தருடைய கிரியைகளையும், அவருடைய சத்தியத்தையும் இரட்சிப்பையும் சொல்லிவருகிற ஜனங்களாக இந்நாளில் கர்த்தருக்கு நம்மை அர்ப்பணித்து ஜெபம் செய்வோம்.