ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 14 செவ்வாய்

… அநேகம்பேரைக் கொண்டாகிலும், கொஞ்சம்பேரைக் கொண்டாகிலும், ரட்சிக்கக் கர்த்தருக்குத் தடையில்லை (1சாமு.14:6) தமிழ்நாட்டில் உள்ள அரியலூர் மாவட்டத்தின் ஆவிக்குரிய வறட்சியை மாற்றி அங்கு நடைபெற்றுவரும் ஊழியங்கள் மூலம் மக்கள் திரளாய் சந்திக்கப்படவும், சபைகள் வளரவும் ஜெபம் செய்வோம்.