ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 15 புதன்

.. பலனையும் நன்மையையும் அனுபவிக்கும்படி .. கொடுத்தத் தேசத்திலே தானே (நெகே.9:36) இன்று சுதந்திரநாளை அனுசரிக்கும் நாம் தேசத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடுகிற மக்களுக்காகவும், தேசத்தின் செழுமைக்காகவும், தேசத்தலைவர்களுக்காகவும், சுவிசேஷத்துக்கு திறந்தவாசலை தேவன் தந்தருளவும் பாரத்துடன் மன்றாடுவோம்.