ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 19 ஞாயிறு
ஆலய ஆராதனைகளை அலட்சியம் செய்யும் கிறிஸ்தவ விசுவாசிகள் இரட்சிக்கப்படவும், “அவருடைய வாசஸ்தலங்களுக்குள் பிரவேசித்து, அவர் பாதபடியில் பணிவோம்” (சங்.132:14) என்ற வைராக்கியம் அவர்களுக்கு உண்டாகவும், ஓய்வு நாளை கர்த்தருக்கென பரிசுத்தத்தோடு ஆசரிக்கத்தக்கதாக ஜெபிப்போம்.