ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 20 திங்கள்
“… தமது தேசத்தின் மேலும் தமது ஜனங்களின் மேலும் கிருபையுள்ளவராயிருக்கிற” (உபா.32:43) தேவன்தாமே சத்தியவசன அலுவலகத்திற்கு சொந்தமான இடத்தைத் தந்தருளி ஊழியத்தேவைகளை சந்திக்கவும், நாகர்கோவிலைச் சேர்ந்த சகோதரி கீதா அவர்களுக்கு ஏற்கனவே ஆபரேஷன் செய்த இடத்தில் மூளையில் மீண்டும் தோன்றியுள்ள கேன்சர் கட்டி நீங்கி, நல்ல சுகம் பெறுவதற்கும் ஜெபிப்போம்.