ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 21 செவ்வாய்
“.. வனாந்தரத்தைத் தண்ணீர்த் தடாகமும், வறண்ட பூமியை நீர்க்கேணிகளு மாக்குகிற” (ஏசா.42:18) தேவன்தாமே செகந்திராபாத் அலுவலகத்தின் தேவைகளைச் சந்தித்து, Associate Director அனில்குமார் அவர்கள் எடுத்து வரும் ஊழியத்தின் முன்னேற்றப்பணிகளை கர்த்தர் ஆசீர்வதிக்க வேண்டுதல் செய்வோம்.