ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 23 வியாழன்
சிறுவர்கள் மத்தியில் நடைபெறும் ஊழியம், பள்ளிகள் கல்லூரிகளில் மாணவர்கள் மத்தியில் ஊழியம் செய்துவரும் ஊழியர்களுக்காக நன்றி செலுத்தி பிள்ளைகள் வழிதவறிப் போய்விடாதபடி சரியான சமயத்தில் சுவிசேஷத்தை அவர்களுக்கு அறிவிக்கும்படியான ஞானத்தையும் தைரியத்தையும் தேவன் அவர்களுக்குத் தந்திட ஜெபிப்போம்.