ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 25 சனி
“… கர்த்தர் தம்முடையவர்களை அறிவார்” (2தீமோத்.2:19) இவ்வாக்குப்படியே சத்தியவசன ஊழியத்தை தங்கள் அன்பின் ஜெபத்தாலும் காணிக்கையாலும் தாங்கும் அன்பு பங்காளர்களை கர்த்தர் மேன்மேலும் ஆசீர்வதிக்க, அவர்கள் தேவைகளை நினைப்பதைக் காட்டிலும் அதிகமாய் சந்தித்து நடத்த ஜெபிப்போம்.