ஜெபக்குறிப்பு: 2023 ஜனவரி 10 செவ்வாய்
நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன் (ஏசா. 43:19) என்ற வாக்குப்படியே இலங்கை தேசத்தில் நடைபெறும் சத்தியவசன பணிகள் தடைகளின்றி நிறைவேற்றப்படவும், கர்த்தர் புதிய காரியத்தை செய்து செய்தியாளர்கள், எழுத்தாளர்களை வல்லமையாய் உபயோகிக்கவும், தாங்கும் அனைத்து விசுவாச குடும்பங்களுக்காகவும் ஜெபிப்போம்.