ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 27 திங்கள்
“… கர்த்தரிடத்தில் கிருபையும், அவரிடத்தில் திரளான மீட்பும் உண்டு” (சங்.130:7) இந்த சத்தியத்தை மருத்துவமனைகளிலும் சிறைச்சாலைகளிலும் மற்றும் சமுதாயத்தால் ஒதுக்கப்பட்ட மக்கள் மத்தியிலும் சென்று அறிவித்துவரும் ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதித்து, சுவிசேஷத்தை கேள்விப்பட்டவர்கள் முழுமனதோடு ஏற்றுக்கொள்வதற்கு கர்த்தர் கிருபை செய்ய ஜெபிப்போம்.