ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 29 புதன்
இவ்வூழியத்தை இணைக்கரம் கொடுத்து தாங்கின பங்காளர்கள், ஆதரவாளர்கள் சத்தியவசன ஊழிய பிரதிநிதிகள், முன்னேற்ற பணியாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள், ஜெபபங்காளர்கள் யாவருடைய தேவைகளையும் சர்வசிருஷ்டியையும் காப்பாற்றுகிற தேவன் சந்தித்தபடியால் நன்றி செலுத்தி, தொடர்ந்து தம்முடைய இராஜ்ஜியத்தின் பணியில் அவர்களை எடுத்து பயன்படுத்திட ஜெபிப்போம்.